03 May


Month:                           Date:     

  • உலக பத்திரிக்கை சுதந்திர தினம்
  • போலந்து அரசியலமைப்பு தினம்
  • ஜப்பான் அரசியலமைப்பு தினம்
  • தமிழ் எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் (1935)
  • வாஷிங்டன் டிசி, நகரமாக்கப்பட்டது (1802)
  • சுபாஷ் சந்திர போஸ், அனைத்திந்திய பார்வர்டு ப்ளாக் கட்சியை ஆரம்பித்தார் (1939)
  • பிபிசி தமிழோசை வானொலி ஆரம்பிக்கப்பட்டது (1941)
  • முதலாவது கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன (1959)
  • சிகாகோவின் சியேர்ஸ் கோபுரம், உலகின் மிக உயரமான கோபுரமானது (1973)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS