26 April


Month:                           Date:     

  • அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு தினம்
  • தான்சானியா தேசிய தினம்
  • கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான ஷியாமா சாஸ்திரிகள் பிறந்த தினம் (1762)
  • ஆங்கில எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த தினம் (1564)
  • கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் இறந்த தினம் (1920)
  • தமிழறிஞர் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை இறந்த தினம் (1897)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS