24 April


Month:                           Date:     

  • ஜாம்பியா குடியரசு தினம் (1970)
  • இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பிறந்த தினம் (1973)
  • தமிழக எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த தினம் (1934)
  • இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் திட்டம் அமைக்கப்பட்டது (1993)
  • முதலாவது ஐ.பி.எம்., மேஜைக் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது (1981)
  • அமெரிக்காவின் செய்திப் பத்திரிக்கையான தி பொஸ்டன் நாளிதழ் வெளியிடப்பட்டது (1704)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS