28 April


Month:                           Date:     

  • அசர்பைஜான், சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது (1920)
  • மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது (1932)
  • இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தேர்வு செய்யப்பட்டதை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது (1876)
  • தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் இறந்த தினம் (1942)
  • இத்தாலிய நாட்டு சர்வாதிகாரி முசோலினி இறந்த தினம் (1945)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS