21 April


Month:                           Date:     

  • பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது (1944)
  • பிரேசீலியா, பிரேசிலின் தலைநகர் ஆக்கப்பட்டது (1960)
  • சூரிய குடும்பத்திற்கு வெளியே கோள்கள் இருப்பதை அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் முதன் முதலில் அறிவித்தார் (1994)
  • புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இறந்த தினம் (1964)
  • ஐக்கிய ராஜ்யத்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த தினம் (1926)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS