12 March
- மொரீசியஸ் தேசிய தினம்
- சாகித்ய அகாடமி, இந்திய அரசினால் தொடங்கப்பட்டது (1954)
- நியூஜெர்சி, பிரிட்டானியாவின் குடியேற்ற நாடானது (1664)
- முதல் முறையாக கொக்க-கோலா பானம், பாட்டிலில் விற்பனைக்கு வந்தது (1894)
- இந்திய பாடகி ஸ்ரேயா கோஷல் பிறந்த தினம் (1984)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|