10 March


Month:                           Date:     

  • அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டார் (1876)
  • பிரிட்டனில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது (1801)
  • யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர் (1977)
  • இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி துவங்கப்பட்டது (1948)
  • அனைத்து கோள்களும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையாக காணப்பட்டன (1982)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS