11 March
- ஜாம்பியா இளைஞர்கள் தினம்
- முதல் ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட், லண்டனில் வெளியிடப்பட்டது (1702)
- அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுகியது (1861)
- ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது (1918)
- கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் பிளெமிங் இறந்த தினம் (1955)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|