25 January


Month:                           Date:     

  • ரஷ்ய மாணவர் தினம்
  • மாஸ்கோ பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது (1755)
  • தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் அலெக்சாண்டர் கிராஹாம் பெல் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனியை ஆரம்பித்தனர் (1881)
  • நாடுகளின் அணி நிறுவப்பட்டது (1919)
  • முதலாவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சில் துவங்கப்பட்டது (1924)
  • இந்தியாவின் 18வது மாநிலமாக இமாச்சல பிரதேசம் ஏற்றுக் கொள்ளப்பட்டது (1971)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS