23 January


Month:                           Date:     

  • சென்னையில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது (1957)
  • இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் (1897)
  • ஆன்மிகவாதி ராமலிங்க அடிகள் பிறந்த தினம் (1873)
  • ரோம் அரசின் கீழ் லீக்டன்ஸ்டைன் நாடு உருவாக்கப்பட்டது (1719)
  • அமெரிக்காவின் முதல் கத்தோலிக்க கல்லூரியான ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது (1789)
  • இஸ்ரேல் சட்டசபை, ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது (1950)
  • ஜாவா நிரலாக்க மொழியின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது (1996)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS