24 January


Month:                           Date:     

  • தெற்காசியாவின் முதல் முழுமையான பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது (1857)
  • பேடன் பவல், சாரணிய இயக்கத்தை துவங்கினார் (1908)
  • ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது (1924)
  • இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் ஹோமி பாபா இறந்த தினம் (1966)
  • முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது (1984)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS