18 January


Month:                           Date:     

  • லீமா நகரம் நிறுவப்பட்டது (1535)
  • ஹவாய் தீவுகளைக் கண்டறிந்த முதல் ஐரோப்பியரான ஜேம்ஸ் குக், அதற்கு சான்ட்விச் தீவுகள் என பெயரிட்டார் (1778)
  • எக்ஸ்-ரே இயந்திரம் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது (1896)
  • கொங்கோவின் முதல் வட்டமேஜை மாநாடு பெல்ஜியத்தில் நடைபெற்றது (1960)
  • 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டன (1995)
  • ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் இறந்த தினம் (1996)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS