19 January


Month:                           Date:     

  • அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே முதல் வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்டது (1903)
  • ஆங்கிலோ-எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது (1899)
  • முதல் கணினி நச்சுநிரலான சி-பிரெயின் பரவத் துவங்கியது (1986)
  • கர்நாடக இசைப் பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிறந்த தினம் (1933)
  • இந்திய ஆன்மிகவாதி ஓஷோ இறந்த தினம் (1990)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS