29 November
- துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது (1855)
- இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா இறந்த தினம் (1993)
- தாமஸ் ஆல்வா எடிசன், போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதல்முறையாக காட்சிப்படுத்தினார் (1877)
- பாலஸ்தீனத்தை பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவு செய்தது (1947)
- யுகொஸ்லாவிய சமஷ்டி மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது (1945)
- யுகொஸ்லாவிய சமஷ்டி மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது (1945)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|