13 August


Month:                           Date:     

  • சர்வதேச இடது கையாளர்கள் தினம்
  • மத்திய ஆப்பிரிக்க குடியரசின் விடுதலை தினம் (1960)
  • ஆங்கில தாதி புளோரென்ஸ் நைட்டிங்கேல் இறந்த தினம் (1910)
  • 28வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின (2004)
  • மாயா நாட்காட்டி தொடங்கப்பட்டது (கிமு 3114)
  • ஹாரி பிறியர்லி துருப்பிடிக்காத எஃகுவைக் கண்டுபிடித்தார் (1913)
  • பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது (1954)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS