10 August


Month:                           Date:     

  • ஈக்வடார் விடுதலை தினம் (1809)
  • முகம்மது நபி குர்ஆனைப் பெற்ற நாள் (610)
  • இந்தியாவின் 4வது ஜனாதிபதி வி.வி.கிரி பிறந்த தினம் (1894)
  • இந்திய அணுசக்தி கழகம், ஜவஹர்லால் நேருவால் துவங்கி வைக்கப்பட்டது (1948)
  • மிசூரி, அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது (1821)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS