07 February


Month:                           Date:     

  • உலகத்தமிழ் இணைய மாநாடு சென்னையில் துவங்கியது (1999)
  • ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது (1992)
  • புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது (1979)
  • சார்லி சாப்ளினின் முதல் திரைப்படமான கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ் வெளியானது (1914)
  • சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது (1971)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS