06 February


Month:                           Date:     

  • ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது (1819)
  • கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதல் டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது (1959)
  • இந்திய அரசியல் தலைவர் மோதிலால் நேரு இறந்த தினம் (1931)
  • கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் இறந்த தினம் (1827)
  • இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பிறந்த தினம் (1983)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS