06 December
- ஸ்பெயின் அரசியல் சாசன தினம்
- பின்லாந்து விடுதலை தினம் (1917)
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கார் இறந்த தினம் (1956)
- ஐரிய சுதந்திர நாடு உருவானது (1922)
- அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது (1865)
- வாடகை வாகனம் உலகில் முதல் முறையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டது (1897)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|