27 August


Month:                           Date:     

  • மால்டோவா விடுதலை தினம் (1991)
  • நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் இறந்த தினம் (1879)
  • பிரிட்டானிய அட்மிரல் மவுண்ட் பேட்டன் பிரபு இறந்த தினம் (1979)
  • உலகின் முதலாவது ஜெட் விமானமான ஹென்கில் ஹி 178 சேவைக்கு விடப்பட்டது ( 1939)
  • உருகுவே தனிநாடாக அறிவிக்கப்பட்டது (1828)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS