17 March
- இத்தாலியப் பேரரசு அமைக்கப்பட்டது (1861)
- ரப்பர் பேண்ட் கண்டுபிடிக்கப்பட்டது (1845)
- ரெளலட் சட்டத்தை எதிர்த்து பிரசாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார் (1919)
- கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கலிபோர்னியம் என்ற 98வது தனிமத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தனர் (1950)
- கோல்டா மெயர், இஸ்ரவேலின் முதல் பெண் பிரதமரானார் (1969)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|