18 August


Month:                           Date:     

  • இந்திய சுதந்திர ‌போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்த தினம் (1945)
  • லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது (1201)
  • செவ்வாய் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது (1877)
  • பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சன் சூரிய கிரகணத்தை ஆய்வு செய்யும் போது ஹீலியம் என்ற தனிமத்தை கண்டுபிடித்தார் (1868)
  • விளாடிமீர் நபகோவ் எழுதிய லோலிட்டா என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது (1958)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS