13 February


Month:                           Date:     

  • பொன்னம்பலம் அருணாசலத்திற்கு பக்கிங்ஹம் அரண்மனையில் சர் பட்டம் வழங்கப்பட்டது (1914)
  • பிரான்ஸ், தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியது (1960)
  • இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு பிறந்த தினம் (1879)
  • தமிழறிஞர் செய்குத்தம்பி பாவலர் இறந்த தினம் (1950)
  • தமிழ் திரைப்பட பாடலாசிரியர் அ.மருதகாசி பிறந்த தினம் (1920)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS