12 February


Month:                           Date:     

  • டார்வின் தினம்
  • இயற்பியல் அறிஞர் சார்லஸ் டார்வின் பிறந்த தினம் (1809)
  • தமிழகத்தில் தமிழ் பணியாற்றிய அமெரிக்கர் ஜி.யு.போப் இறந்த தினம் (1908)
  • வாஸ்கோ ட காமா, இந்தியாவிற்கான தனது 2வது கடற் பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார் (1502)
  • சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமலுக்கு வந்தது (1912)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS