11 February


Month:                           Date:     

  • ஜப்பான் நாடு அமைக்கப்பட்ட தினம் (கிமு 660)
  • அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தினம்
  • கமரூன் இளைஞர்கள் தினம்
  • அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (1847)
  • அமெரிக்காவின் முதல் மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது (1752)
  • மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார் (1933)
  • நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகளுக்கு பின் சிறையிலிருந்து விடுதலையானார் (1990)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS