27 April


Month:                           Date:     

  • டோகோ விடுதலை நாள் (1960)
  • சியேரா லியோனி நாட்டின் விடுதலை நாள் (1961)
  • ஜெராக்ஸ் பார்க், முதன் முறையாக கணினி மவுசை அறிமுகப்படுத்தியது (1981)
  • செர்பியா மற்றும் மொண்டெனேகிரோ ஆகியவற்றை உள்ளடக்கிய யுகொஸ்லாவிய கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது (1992)
  • தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கறுப்பினத்தவரும் வாக்களித்த மக்களாட்சி முறையிலான தேர்தல் நடைபெற்றது (1994)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS