03 April
- உலகின் முதல் நகர்பேசி அழைப்பு நியூயார்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது (1973)
- இந்திய பின்னணி பாடகர் ஹரிஹரன் பிறந்த தினம் (1955)
- தென்னிந்திய நடிகர் பிரபுதேவா பிறந்த தினம் (1973)
- மராட்டிய பேரரசர் சிவாஜி இறந்த தினம் (1680)
- தென் கொரியாவில் ஜேஜூ என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது (1948)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|